7 months ago
0
நாட்டில் வடக்கு–தெற்கு பிரிப்பு அரசியல் எடுபடாது என அமித்ஷா தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகளை அவர் விமர்சித்தார்.
