3 months ago
0
மேற்கு ஆசியா உள்ளிட்ட மோதல்களில் அமைதியை விரும்புவோருக்கே ஆதரவு என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
