August 5, 2026

தற்போதைய செய்திகள்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது....
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது என்றும், விஜயிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது என்றும் அண்ணாமலை கூறினார்....
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸை கண்டித்த கிரண் ரிஜிஜூ
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இதுபோன்ற...
தவெக விழாவில் முருகக்கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட பாடலுக்கு விஜய் ஆடிய சம்பவம்
சென்னையில் நடைபெற்ற த.வெ.க., விழாவில், விஜயை முருகக்கடவுளாக உருவகப்படுத்தி பாடல் பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த பாடலுக்கு விஜயும் ஆடியது பக்தர்கள் மத்தியில்...
தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் ஹிந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க., அரசின் குரல் பா.ஜ., ஆட்சி...
அண்ணாமலை பல்கலையில் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் பட்டம் பெற்ற மாணவர்
1 minute read
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர், அதில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து...
பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் பலி
1 minute read
பலுசிஸ்தானில் பலுச் விடுதலைப் போராட்ட வீரர்கள் 40 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல்...
தமிழக கல்விக் கொள்கை தோல்வி குறித்து அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கட்சிக்காரர்கள் லாபம் பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட வினோத கல்விக் கொள்கை தோல்வியடைந்ததாக...
ஆர்டெமிஸ்–2 நிலா பயணத்துக்கான நாசா கவுன்ட் டவுன் ஒத்திகை
50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக, நாசாவின் ஆர்டெமிஸ்–2 விண்கலத்திற்கான கவுன்ட் டவுன் ஒத்திகை துவங்கியுள்ளது. இந்த சோதனையின் வெற்றியைப்...
ரம்ஜானுக்காக உருது பள்ளி நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து பா.ஜ., விமர்சனம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவில் உருது மொழி பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை ஓட்டு வங்கி அரசியல்...