3 weeks ago
0
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
