6 days ago
0
ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
