4 months ago
0
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி, பல்வேறு திட்டங்கள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
