5 months ago
0
பாமக நிறுவனர் ராமதாஸ் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
அதில் அன்புமணி தரப்புக்கு எதிராகவே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
