2 weeks ago
0
ரூ.18,000 கோடி மதிப்பிலான சென்னை–பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்திற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2035க்குள் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
