September 12, 2026

தமிழகம்

செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார்
மின்வெட்டுக்கு அதிக மின் பயன்பாடே காரணம் என்றும், குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து பதிவு வெளியிட்ட நயினார் நாகேந்திரன்
1 minute read
கோவை தொண்டாமுத்தூரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக காவல்துறை செயலிழந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்
அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் இணைப்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் தொடர்பான புதிய அரசு உத்தரவு
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனியாக...
தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின்
தவெகவில் “குதிரை பேரம்” நடைபெறுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், மக்கள் தீர்ப்பை மதிக்காத அரசியல் நகர்வுகள் நடைபெறுவதாக விமர்சித்துள்ளார்.
தமிழக காவல்துறையின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அருண் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்...
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
புதிய அரசு பொறுப்பேற்று 15 நாட்களிலேயே பல கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறிய அர்ஜுன் சம்பத், டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட...
பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ்
திமுக, அதிமுக, பாஜ இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஆதவ், அதிமுக தொண்டர்கள் பலர் தற்போது தவெகவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக...
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்
திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் விருப்பமில்லை என்பதாலும், தொகுதி மக்களின் மனநிலையை புரிந்ததாலும் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததாக மரகதம் குமரவேல்...
பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ
1 minute read
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு செயல்பட கால அவகாசம் வழங்க...