2 months ago
0
அழகிரி ஆதரவாளரான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன், இபிஎஸ்ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார். தேர்தல் குறித்து நம்பிக்கை கருத்தையும் அவர் வெளியிட்டார்.
