2 months ago
0
திமுகவில் தொண்டனாக இணைந்ததாக ஓபிஎஸ் கூறினார். ஸ்டாலின் தலைமையை பாராட்டிய அவர், வரும் தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
