7 months ago
0
“விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள் என்ற வீடியோவை பா.ஜ. வெளியிட்டுள்ளது.
தி.மு.க. அமைச்சர்கள் குறித்து குற்றச்சாட்டுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தேர்தலை முன்னிட்டு இந்த பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.”
