6 months ago
0
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் கமல்ஹாசன் முடிவை ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
“இது தியாகம்தான்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
