6 months ago
0
திமுக 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
