5 months ago
0
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று பிரதமர் மோடி கோவையில் பொதுக்கூட்டத்தில் பேச, ராகுல் காந்தி பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
