5 months ago
0
குடியரசு தின விழாவில் காவலர்களுக்கு வழங்க வேண்டிய முதல்வர் பதக்கங்கள் தயாராகாததால், முந்தைய ஆண்டுகளின் பதக்கங்களை மீண்டும் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
