2 months ago
0
மாங்காட்டில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக கோவில் நிலம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் எதிர்ப்பு எழுந்தது.
சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு திட்டம்...
