6 months ago
0
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட தமிழக கோவில் சிலைகள் இந்தியாவுக்கு ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை தொடர்கிறது.
