3 months ago
0
பாஜ உள்ளே வந்தால் மாநிலங்களும் மாநிலக் கட்சிகளும் பாதிக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்தார்.
ஒசூரில் நடைபெற்ற பிரசாரத்தில் மாநில உரிமைகள் குறித்து அவர் வலியுறுத்தினார்.
