2 months ago
0
திமுக அரசுக்கு எதிராக 65-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
