3 months ago
0
போதை கலாசாரத்திற்கு எதிராக 'வீ தி லீடர்' இயக்கத்தின் முதல் பொதுக்கூட்டத்தை ஜூலை 19ஆம் தேதி திருச்செந்தூரில் நடத்த அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
