2 months ago
0
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
