6 months ago
0
கோவில் சொத்துக்கள் பதிவு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
