3 weeks ago
0
பிரதமர் நரேந்திர மோடியின் பல மக்கள் நலத் திட்டங்களை தாம் பின்பற்றுவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி இந்தோனேஷியாவுக்கு ஊக்கமளிப்பதாகவும் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.
