November 1, 2026

இந்தியா

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் 92 கிராமங்களில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் விழா
1 minute read
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிலவிய 92 கிராமங்களில், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடி...
மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து விளக்கம் அளிக்கும் முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
ராகுல் காந்தி குறித்து சசி தரூர் தெரிவித்த கருத்து தொடர்பாக பதிலளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்.
இளைஞர்களிடையே ராகுல் காந்தியின் திட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என சசி தரூர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் பதிலளித்துள்ளார்....
இந்திய வரைபடத்தில் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டிய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பிரதமர் மோடி பாராட்டும் காட்சி.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின்போது இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவை பிரதமர் மோடி பாராட்டினார்.
ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வு முறைகேட்டை கண்டித்து சட்டசபை நோக்கி பேரணி சென்ற மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்த காட்சி.
1 minute read
அரசு பணியாளர் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜார்க்கண்டில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது. சட்டசபை நோக்கி தடுப்புகளை மீறி பேரணியாக சென்ற மாணவர்கள்...
லோக்சபா நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் சபாநாயகர் ஓம் பிர்லா.
லோக்சபா நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயகத்துக்காக அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும்...
டெல்லி மாணவர் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளிப்பார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்த செய்தி.
டெல்லி மாணவர் போராட்டத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்...
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஆகஸ்ட் 13ல் விசாரணை நடத்தும் உச்ச நீதிமன்றம்.
1 minute read
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 13ஆம் தேதி...
எப்ஆர்சிஏ சட்டத் திருத்தம் தொடர்பாக அமெரிக்க எம்.பி. தெரிவித்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்த செய்தி.
1 minute read
எப்ஆர்சிஏ சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்க எம்.பி. விமர்சித்த நிலையில், வெளிநாட்டு நன்கொடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஒழுங்குபடுத்தி வருவதாக இந்திய...
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்த எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு சந்திப்பில் கலந்துரையாடும் காட்சி.
1 minute read
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்த 45 லோக்சபா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி காலை உணவு விருந்து அளித்து, "யாரும் கவலைப்பட வேண்டாம்;...