7 months ago
0
மதுரை கிழக்கு தொகுதியில்
ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட
வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக
குற்றம்சாட்டிய பா.ஜ.,
முழுமையான ஆய்வு நடத்த கோரியுள்ளது.
