7 months ago
0
அணைக்கட்டில் உதயநிதி பிரசார கூட்டத்திற்கு பணம் கொடுத்து மக்கள் திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
