7 months ago
0
பொய்களை தொடர்ந்து கூறினால் பழனிசாமி அசிங்கப்படுவார் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
