June 1, 2026

தற்போதைய செய்திகள்

அசாமின் போர்டுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நமோத்சவ் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
நேர்மை மற்றும் தேசிய நலன் மீது கொண்ட பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா...
வங்கதேச கொலை சம்பவம் தொடர்பான தகவலை மறுத்து விளக்கம் அளித்த மேகாலயா போலீசார் மற்றும் பிஎஸ்எப்
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் ஹாதி கொலை வழக்கில் சந்தேக நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்பட்ட தகவலை மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளம் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேவராஜ சுவாமி கோவிலில் பஞ்ச முத்திரை மரியாதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற அமர்வு
1 minute read
கோவிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கே உரியது. சிறப்பு மரியாதைகளை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து கலெக்டரிடம் மனு அளித்த பா.ஜ., கட்சியினர்
மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே வீட்டில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பா.ஜ., முழுமையான ஆய்வு நடத்த கோரியுள்ளது.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்த காட்சி
1 minute read
திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை
1 minute read
திருத்தணியில் நடந்த இந்த சம்பவத்தில், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் ‘ரீல்ஸ்’ எடுப்பதை தடுத்த வடமாநில வாலிபரை ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தியதாக...
சமவேலைக்கு சமஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீஸ் நடவடிக்கையை கண்டித்து பேசிய ஆசிரியர் பேரவை தலைவர்
சமவேலைக்கு சமஊதியம் கோரி அறவழியில் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் ஆடைகளை போலீசார் கிழிக்கும் காட்சி ஜனநாயக விரோதமானது என ஆசிரியர் பேரவை கண்டனம் தெரிவித்தது.
ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மீண்டும் எழுதிய நெடுஞ்சாலைத்துறை; போலீஸ் பாதுகாப்பு
1 minute read
ஏற்காடு மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஒட்டியிருந்த ஈ.வெ.ரா. பிளக்ஸை அகற்றி வள்ளல் தகடூர் அதியமான் பெயரை நெடுஞ்சாலைத்துறை மீண்டும் எழுதியுள்ளது.