November 4, 2026

தற்போதைய செய்திகள்

தமிழக பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி குறைபாடு குறித்து பாஜ வெளியிட்ட அறிக்கை
22% பள்ளிகளில் குடிநீர் இல்லை என பாஜ அறிக்கை. கல்வித் தரம் குறைவு, ஆசிரியர் காலியிடங்கள் அதிகம் என குற்றச்சாட்டு. அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைவு...
அண்ணாமலை பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் குறித்து பிரசார மேடையில் பேசும் காட்சி
பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது என அண்ணாமலை உறுதி. எம்.பி. இடங்கள் 50% வரை அதிகரிக்கும் என விளக்கம். எதிர்ப்புக்கு கடும் விமர்சனம்.
இஸ்ரேல்–லெபனான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு தொடர்பான செய்தி
இஸ்ரேல்–லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் அறிவிப்பு. அமெரிக்க மத்தியஸ்தத்தில் நேரடி பேச்சு வெற்றி. “10வது முயற்சி” என டிரம்ப் பெருமிதம்.
ஈரான் போராட்டங்கள் மற்றும் மரண தண்டனை விவகாரம் தொடர்பான செய்தி காட்சி
ஈரான் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு மரண தண்டனை. போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை தொடர்ச்சி. இதுவரை 9 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.
காட்பாடியில் பிரசாரம் செய்யும் துரைமுருகன் மற்றும் அவரது தீவிர அரசியல் பேச்சு
லஞ்சம் வாங்கியதை நிரூபித்தால் நெருப்பில் குதிப்பேன் என துரைமுருகன் சவால். ஜாதி, தேர்தல் குறித்து கடும் கருத்து. மறுவரையறை மசோதா குறித்து எதிர்ப்பு பதிவு.
ஆணவ கொலை வழக்கு மற்றும் உயர்நீதிமன்ற விசாரணை தொடர்பான செய்தி காட்சி
கவின் ஆணவ கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல். ஆணவ கொலை தடுப்பு சட்டம் குறித்து அரசு பரிசீலனை. உயர்நீதிமன்றம் வழக்கை முடித்தது.
அன்புமணி ராமதாஸ் பிரசார மேடையில் ஸ்டாலின் குறித்து விமர்சித்து பேசும் காட்சி
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதவருக்கு முதல்வர் பதவி தேவையா என அன்புமணி கேள்வி. ஸ்டாலின், ஜி.கே. மணி மீது கடும் விமர்சனம். பா.ம.க. பிரசார கூட்டத்தில்...
நாசிக் ஐ.டி. நிறுவனம் மூடப்பட்ட விவகாரம் மற்றும் மதமாற்ற, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி
நாசிக் ஐ.டி. நிறுவனத்தில் பாலியல் மற்றும் மதமாற்ற குற்றச்சாட்டு. சர்ச்சை தீவிரமடைந்ததால் நிறுவனம் தற்காலிகமாக மூடல். உச்சநீதிமன்றத்தில் மனு; தேசிய மகளிர் கமிஷன் விசாரணை.
விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு சர்ச்சை தொடர்பான நீதிமன்ற வழக்கு செய்தி
விஜய், ஆதவ் அர்ஜுனா மீது சொத்து விபர மறைவு குற்றச்சாட்டு. வேட்பு மனுக்களில் முரண்பாடு உள்ளதாக வழக்கு. வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன் விசாரணை கோரிக்கை.
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. கூடாரங்கள் அகற்றப்படும் காட்சி மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. கூடாரங்கள் மீது நடவடிக்கை. அ.தி.மு.க. புகாருக்கு பின் 10 இடங்களில் அகற்றம். மீதமுள்ள கூடாரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு.