2 months ago
0
சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் சிபிசிஐடி ஏடிஜிபியாக மாற்றப்பட்ட நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
