June 19, 2026

தமிழகம்

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரியும் காட்சி
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசில் அமைச்சர் அலுவலகங்களில் பணியாற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதற்காக...
அமைச்சர் ஆதவ் குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
அமைச்சர் ஆதவ் பேசிய வீடியோவை வெளியிட்டு, “ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். சனாதன...
தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளிக்கும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்
1 minute read
அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் முதல்வராகும் யோகம் இருந்ததாகவும், விஜய் அரசியலுக்கு வந்ததால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாகவும் ஜோதிடர் ரிக்கி ராதன்...
சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய்
1 minute read
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் முக்கிய...
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடா நியமனம் தொடர்பாக இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்....
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு...
சென்னையில் மழை பெய்யும் நிலையில் குடையுடன் செல்லும் மக்கள் மற்றும் கருமேகங்களுடன் காணப்படும் வானம்
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் துவங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்...
பள்ளி மாணவர்கள் காலை கூட்டத்தில் வந்தே மாதரம் பாடும் காட்சி
1 minute read
மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்ற பாஜக அரசு, அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டின் போது ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடைமுறை...
செய்தியாளர்களிடம் பேசி வரும் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள்
1 minute read
இபிஎஸ் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பினர் பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்....
டாஸ்மாக் கடை முன்பு மதுபானம் வாங்க காத்திருக்கும் மக்கள்
1 minute read
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம்...