3 months ago
0
தீபத்தூண் வழக்கில் நீதிமன்ற உத்தரவு அமலாக்கம் குறித்து நீதிபதி சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்தார்.
“நான் ஏமாற்றப்பட்டேன்” எனக் கூறி, அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
