September 12, 2026

தமிழகம்

கோவில்களில் மொபைல் போன் தடைக்கு அமைச்சர் ரமேஷ் விளக்கம்
1 minute read
கோவில்களுக்கு வரும் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொபைல் போன்களை வாங்கி வைப்பது அவசியமில்லை என அமைச்சர் ரமேஷ்...
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு
1 minute read
சென்னையில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார்....
கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
1 minute read
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்...
சென்னை ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக காவல்துறையில் 29,108 புதிய போலீஸ் பணியிடங்கள் குறித்து முதல்வர் விஜய் அறிவிப்பு
1 minute read
தமிழக காவல்துறையில் கூடுதலாக 29,108 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், 5,000 பெண் போலீசார் உட்பட 10,000 போலீசார் இந்த ஆண்டே நியமனம்...
சட்டசபையில் உதயநிதி மற்றும் முதல்வர் விஜய் இடையே நடைபெற்ற வார்த்தைப் போர்
1 minute read
சட்டசபையில் உதயநிதி எழுப்பிய கேள்விகளுக்கு திங்கட்கிழமை தெளிவான பதில் அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். அன்று யாரும் அவையில் இருந்து ஓடிவிடக்கூடாது என...
கிறிஸ்தவ மதமாற்றம் தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட் தீர்ப்பு
1 minute read
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர் பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என உயர் நீதிமன்ற...
2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி2029 பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய் என தெரிவித்த தவெக எம்எல்ஏ கனிமொழி
1 minute read
2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தமிழக முதல்வர் விஜய்தான் என தவெக எம்எல்ஏ கனிமொழி தெரிவித்துள்ளார். 2029-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய...
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் குறித்து முதல்வர் விஜய் அறிவிப்பு
1 minute read
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட...
தமிழக கோவில்களில் செல்போன் தடை குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்
தமிழகத்தில் எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 52 கோவில்களில் செல்போன்...