1 week ago
0
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆக அதிகரிக்கப்படுவதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
