4 months ago
0
புதுடில்லி:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
