4 weeks ago
0
லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மற்றும் சிபிஐ(எம்) எம்பி சு.வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
