4 weeks ago
0
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.
