2 weeks ago
0
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். முதல்வர் அப்துல்லா, நம்பிக்கையை கைவிடவில்லை என பதிலளித்தார்.
