5 months ago
0
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ராகுல் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் ஈரோட்டில் பதிலளித்தார்.
