4 months ago
0
சோம்நாத் கோவில் எத்தனை சவால்கள் வந்தாலும் மீண்டு எழும் இந்தியாவின் ஆன்மிக வலிமையை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
