2 months ago
0
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு பழிவாங்கும் நோக்கில் பழமையான கோவில் இடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார்.
