June 1, 2026

உலகம்

ஆமதாபாத்தில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ்
1 minute read
இந்தியா–ஜெர்மனி உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
டிரம்ப் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து அரசியல் கட்சிகள்
1 minute read
“நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை” என கிரீன்லாந்தின் 5 முக்கிய அரசியல் கட்சிகள் டிரம்புக்கு எதிராக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் ஜாய் மகாபத்ரே கொலை சம்பவம்
வங்கதேசத்தின் சுனம்கஞ்ச் மாவட்டத்தில் ஜாய் மகாபத்ரே என்ற ஹிந்து இளைஞர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெனிசுலா கச்சா எண்ணெய் விற்பனை குறித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்ட தருணம்
வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஈரானில் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்கள் மோதும் காட்சி
ஈரான் போராட்டங்களுக்கு அமெரிக்கா காரணம் என கூறிய கமேனி, டிரம்ப் திமிர்பிடித்தவர் என்றும் அவர் வீழ்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் நடமாடும் காட்சி
பிரிட்டன் பல்கலை வளாகங்கள் தீவிரவாத சிந்தனைகளின் பிடியில் இருப்பதாகக் கூறி, யு.ஏ.இ., தனது மாணவர்களுக்கான உதவித்தொகையை ரத்து செய்துள்ளது.
டிரம்ப் உடன் பேச மறுத்த மோடியை குறித்து அமெரிக்க அமைச்சர் கருத்து
டிரம்ப் உடன் தொலைபேசியில் பேச மறுத்ததால், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தாமதமானதாக அமெரிக்கா வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளது.
எண்ணெய் டேங்கர் கைப்பற்றியதற்கு அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
எண்ணெய் டேங்கர் பறிமுதல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு ஐநா வருத்தம் தெரிவித்தது
31 ஐநா இணை அமைப்புகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்த டிரம்ப்
1 minute read
31 ஐநா துணை அமைப்புகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.