July 30, 2026

உலகம்

எப்ஸ்டீன் சர்ச்சை குறித்து உரையாற்றும் பில் கேட்ஸ் காட்சி
எப்ஸ்டீன் தொடர்பால் ஏற்பட்ட சர்ச்சை குறித்து பில் கேட்ஸ் தனது தொண்டு நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சோலார் பேனல்கள் மற்றும் அமெரிக்க வர்த்தக கொள்கை தொடர்பான செய்தி காட்சி
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு அமெரிக்கா 126% வரி விதித்துள்ளது.
இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு குறித்து உச்சநீதிமன்ற விசாரணை காட்சி
இலவச திட்ட வாக்குறுதிகளுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தேர்தல் முடிந்த பின் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈரானின் சபாஹார் துறைமுகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தொடர்பான காட்சி.
சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு இந்தியா பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் இந்தியா–கனடா தேசியக் கொடிகள் இணைந்த காட்சி.
கனடாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் குற்றச்சாட்டில் உள்ள தஹாவூர் ராணா தொடர்பான கனடா குடியுரிமை ரத்து செய்தி காட்சி
மும்பை தாக்குதல் குற்றச்சாட்டில் உள்ள தஹாவூர் ராணாவின் கனடா குடியுரிமையை ரத்து செய்ய கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மலேசியா பார்லிமென்ட் மற்றும் பிரதமர் பதவி காலவரம்பு தொடர்பான செய்தி காட்சி
பிரதமர் பதவிக்கு 10 ஆண்டு காலவரம்பு விதிக்கும் திருத்த மசோதாவை மலேசியா அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்தியா–இஸ்ரேல் உறவு குறித்து பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் காட்சி
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா–இஸ்ரேல் உறவு வலுவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பார்லியில் உரையாற்றும் அதிபர் டிரம்ப் காட்சி
அமெரிக்காவின் இரண்டாவது ஆட்சிக்கால முதல் ஆண்டு நிறைவில் உரையாற்றிய டிரம்ப், “இது அமெரிக்காவின் பொற்காலம்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு, நெதன்யாகு இந்தியா–இஸ்ரேல் உறவை பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பிப்ரவரி 25ல் இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார். இருநாட்டு உறவு வலுப்படும் என நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்தார்.