3 months ago
0
மீனவர் சமூகத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என திமுக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் திமுகவை புறக்கணிக்க மீனவர் நல சங்கம் அறிவித்துள்ளது.
