June 13, 2026

இந்தியா

புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மியான்மர் மண்ணில் இடமளிக்க மாட்டோம் என மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன் தெரிவித்துள்ளார்....
பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்படும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக முக்கிய உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்றம்.
பாலியல் தொழிலில் திணிக்கப்பட்டு மீட்கப்படும் பெண்களை குற்றவாளிகளாக நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை...
ஜீரோ டிராபிக் நடைமுறைக்கு எதிராக பெங்களூருவில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நபர்.
1 minute read
ஆளுநரின் வாகன அணிவகுப்புக்காக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, பெங்களூருவில் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது...
தெலுங்கானா மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.
தெலுங்கானா மாநிலம் உருவாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு...
வீட்டு வேலைக்காரியிலிருந்து மேற்கு வங்க மாநில அமைச்சராக உயர்ந்த கலிதா மாஜி.
மாதம் ரூ.4,000 சம்பளத்தில் வீட்டு வேலை செய்து வந்த கலிதா மாஜி, தற்போது மேற்கு வங்க மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஏழ்மையை வென்று...
கடற்படை வீரவணக்க பூங்கா திறப்பு விழாவில் உரையாற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
1 minute read
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய கடற்படை, பாகிஸ்தான் கடற்படையை அதன் துறைமுகங்களுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங்.
1 minute read
இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையை வாங்க வியட்நாம் ஒப்பந்தம் செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவும் விரைவில்...
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழித் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
1 minute read
புதிய கல்விக் கொள்கையின் கீழ் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தலைவராக அறிவிக்கப்படும் காட்சி.
1 minute read
கர்நாடக சட்டசபை காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் ஜூன் 3-ம் தேதி மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க...
தேசிய பாதுகாப்பு அகாடமி நிகழ்ச்சியில் உரையாற்றும் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி.
1 minute read
பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை தூண்டினால் 'ஆப்பரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்....