4 months ago
0
காங்கிரஸ் நிர்வாகியை வேட்பாளராக அறிவித்த திருமாவளவன் முடிவு விசிகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெளியக நபருக்கு வாய்ப்பு வழங்கியதற்கு கட்சியினரிடையே கேள்விகள் எழுந்துள்ளன.
