July 31, 2026

தற்போதைய செய்திகள்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
1 minute read
மோடி அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், இந்தியா பல்வேறு துறைகளில் வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி...
உருகுவே மற்றும் கேப் வெர்டே அணிகள் மோதிய உலகக்கோப்பை கால்பந்து போட்டி
1 minute read
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருமுறை சாம்பியனான உருகுவே அணியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்ய வைத்து கேப் வெர்டே அணி...
ஹார்முஸ் ஜலசந்தி குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி
தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் பொய்யான தகவல்களால் மக்கள் பணியை தடுக்க முயற்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் வெற்றி கொண்டாடும் எகிப்து கால்பந்து அணி
1 minute read
நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய எகிப்து அணி, உலக கோப்பை கால்பந்து தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
வேதாரண்யேஸ்வரர் கோவில் நில மீட்பு நடவடிக்கை தொடர்பான செய்தி
வேதாரண்யேஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அறநிலையத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக தவறான பிரசாரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அரசு உறுதியான...
கோவில் நிதி தொடர்பான புதிய உத்தரவை வெளியிட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கோவில் உபரி நிதியில் ரூ.245.85 கோடி மதிப்பில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் 46 திட்டங்களை...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோல் அடித்ததை கொண்டாடும் அமெரிக்க கால்பந்து வீரர்கள்.
1 minute read
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா, குரூப் ‘டி’ பிரிவில் நாக் அவுட் சுற்றுக்கு...
சத்தீஸ்கர் அரசு பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள்.
சத்தீஸ்கர் அரசு பள்ளிகளில் தேசிய கீதத்துடன் காயத்ரி மந்திரம் உள்ளிட்ட இந்து மத பிரார்த்தனைகளை கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு...
செய்தியாளர்களிடம் பேசும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
திமுக ஆட்சியின் கடன் சுமையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.