August 5, 2026

தற்போதைய செய்திகள்

அசாமில் ஊடுருவல் விவகாரம் குறித்து அமித் ஷா பேசும் நிகழ்ச்சி
காங்கிரஸ் ஆட்சியில் அசாமின் ஏழு மாவட்டங்களில் ஊடுருவல்காரர்கள் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்ததாக அமித் ஷா குற்றஞ்சாட்டினார். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகை அமைப்பும்...
கஜினி முகமது குறித்து ஹமீத் அன்சாரி கருத்துக்கு எதிராக பா.ஜ. குற்றச்சாட்டு
கஜினி முகமதும் லோதி வம்சத்தையும் புகழ்வதன் மூலம் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை காங்கிரஸ் மறைக்க முயல்கிறது என பா.ஜ. குற்றம்சாட்டியுள்ளது. ஹமீத் அன்சாரியின்...
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முருகன் சிலை அமைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணை
மருதமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மாற்று இடம்...
சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி
சோழ மன்னர்கள் காலத்தில்தான் தமிழ் மற்றும் தமிழ் கலாசாரம் அழிந்தது என திருமாவளவன் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அரசியல்...
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் கல்குவாரி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது நடந்த தாக்குதல்
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது....
புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
அமெரிக்கா, கனடா மற்றும் சிலி நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்...
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல், உணவு வழங்கும் பெயரில் விளம்பர நாடகம் நடத்துவதாக திமுக அரசை அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தரமற்ற உணவு...
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படும் சோழர் கால வெண்கல சுவாமி சிலைகள்
தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சோழர் கால வெண்கல சுவாமி சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்குப்...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸை விமர்சித்த திமுக எம்எல்ஏ தளபதிக்கு, “எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்...
சென்னையில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது சட்டப்படி சாத்தியமில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேர்தல் சூழலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான...