March 2, 2026

தற்போதைய செய்திகள்

மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஜாகிங் செல்லும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஜாகிங் சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள்.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நுாதன மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மணிசங்கர் அய்யர் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் காட்சி.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமையை குறிவைத்து மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் போலீசாருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் போலீசாரின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் நீதிபதி கடும் கண்டனம்...
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேல் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி.
ஒன்பது ஆண்டுகளுக்கு பின், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் செல்ல உள்ளார்.
அமைச்சர் ராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்கு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்.
அமைச்சர் ராமச்சந்திரன் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
அதிமுக ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய டில்லி உயர் நீதிமன்றம்.
அதிமுக ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான மனுக்களுக்கு எப்போது முடிவு எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷனிடம் டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மதுரை மற்றும் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையிலும், 6ம் தேதி வேலூரிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
மதுரை மற்றும் வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையிலும், 6ம் தேதி வேலூரிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.